ஸ்ரீ ஸத்ய ஸாயி விரத பூஜை (பாகம் 5)

 பூஜையின் முடிவாக்கம்

மஹா நைவேத்யம்:

Conclusion - picture 1

அத மஹா நைவேத்யம்  ஸமர்ப்பயாமி.

ராஜானா சுப கரிதா பக்ஷ்ய ஸம்யுக்த மஹா நைவேத்யம்  ஸமர்ப்பயாமி.

ஓம் பூர் புவஸ்வஹ ஓம் தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்யதீமஹி !

தியோயோந ; பிரசோதயாத்.

ஒரு புஷ்பத்தால் கலச நீரை மஹா நைவேத்யத்தின் மீது தெளிக்க வேண்டும்.

ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி , அம்ருதமஸ்து, அம்ருதோ பஸ் தரணமஸி.

பக்தர் தன் திறந்த உள்ளங்கையை அசைத்து மஹா நைவேத்யத்தை கடவுளுக்கு காட்ட வேண்டும். அதாவது அவர் கடவுளுக்கு அதை அர்ப்பணிப்பது போன்ற பாவம்.

ஓம் ப்ராணாய ஸ்வாஹா

ஓம் அபானாய ஸ்வாஹா

ஓம் வ்யாநாய ஸ்வாஹா

ஓம் உதானாய ஸ்வாஹா

ஓம் ஸமானாய ஸ்வாஹா

ஓம் ப்ரஹமனே ஸ்வாஹா

ஸர்வ தேவதாதீத ஸ்வரூப ஸ்ரீ ஸத்ய ஸாயி தேவதாப்யோ நமஹ, மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி. (தட்டில் ஒரு உத்தரணி அளவு தண்ணீரை விடவும்)

அம்ருதா பிதா நமஸி, உத்தர ஆபோஷணம் ஸமர்ப்பயாமி. (தட்டில் ஒரு உத்தரணி அளவு தண்ணீரை விடவும்)

தாம்பூலம் ஸமர்ப்பயாமி. (வெற்றிலை, பாக்கு ஒரு காசுடன் சமர்ப்பிக்கவும்)

ஸ்வர்ண மந்திர புஷ்பம் ஸமர்ப்பயாமி (புஷ்பங்கள்)

ஆத்ம ப்ரதக்ஷின நமஸ்காரான் ஸமர்ப்பயாமி. (பக்தர் எழுந்து நின்று, தன்னையே மூன்று முறை சுற்றி கைகளை கூப்பி நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு உட்கார்ந்துக் கொண்டு பூஜையை தொடர வேண்டும்)

அன்யதா சரணம் நாஸ்தி, த்வமேவ சரணம் மம, தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ ஸாயீஷ்வர ப்ரபோ

அனயா த்யான ஆவாஹனாதி ஷோடஷ உபசார்யா பகவான் சர்வாத்மக, ஸர்வ தேவதாதீத ஸ்வரூப ஸ்ரீ சத்ய சாயி தேவதா பிரசாதம் ஷிரஸா  க்ருஹ்ணாமி.

பக்தர் மரியாதை பாவத்துடன் பூஜையிலிருந்து ஒரு மலரை எடுத்து ப்ரசாதமாக தலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நைவேத்ய ப்ரசாதத்திலிருந்தும் சிறிதளவு எடுத்து உண்ண வேண்டும். அங்கு இருக்கும் மற்ற பக்தர்களுக்கும் மலரும், ப்ரசாதமும் கொடுக்க வேண்டும்.

ஆரத்தி:

ஓம் ஜெய ஜகதீஷ ஹரே, ஸ்வாமி ஸத்ய ஸாயி ஹரே

பக்தஜன சம்ரக்ஷக பர்த்தி மகேஸ்வரா ஓம் ஜெய ஜகதீஷ ஹரே!!

ஷஷி வதனா ஸ்ரீகரா, ஸர்வா ப்ராணபதே (ப்ரபு) ஸர்வா பிராணபதே

ஆஷ்ரித  கல்பலதீகா, ஆபத் பாந்தவா, ஓம் ஜெய ஜகதீஷ ஹரே

மாத பிதா குரு தைவம், மரி அந்தயு மீரே (ஸ்வாமி) மரி அந்தயு மீரே

நாத ப்ரஹ்ம ஜகந்நாதா  நாகேந்திர ஷயனா,  ஓம் ஜெய ஜகதீஷ ஹரே

ஓம்கார ரூப ஒஜஸ்வி, ஓம் ஸாயி மஹாதேவா, த்ய ஸாயி மஹாதேவா

மங்கள ஆரத்தி அந்துகோ,  மந்தர கிரிதாரி  ஓம் ஜெய ஜகதீஷ ஹரே

நாராயண நாராயண ஓம் ஸத்ய நாராயண நாராயண நாராயண ஓம்

நாராயண நாராயண ஓம் ஸத்ய நாராயண நாராயண ஓம் ஸத்ய

நாராயண நாராயண ஓம், ஓம் ஜய்சத்குரு தேவ (3)

ஓம் ஷாந்தி, க்ஷாந்தி, க்ஷாந்தி ஹி.

ஜெய் போலோ பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா கீ, ஜெய்

ஸர்வ தேவதாதீத ஸ்வரூப  சச்சிதானந்த மூர்த்தி கீ ஜெய்

ஸ்வஸ்தி:

ஸ்ரீ ஸத்ய ஸாயி விரத பூஜையை ஆழ்ந்த பக்தியுடன் செய்து, ஸ்வாமியின் அன்பையும்,  அருளையும்  பெருக!!! பக்தர் ஸ்வாமியை நமஸ்கரித்து என்றும், எல்லா அபிஷ்டங்களையும் பூர்த்தி செய்து காப்பாற்றும்படி ஸாயி பகவானிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது, ஓம் ஸர்வேஷாம் ஷாந்திர் பவது, ஓம் ஸர்வேஷாம் பூர்ணம் பவது. ஸர்வ லோக சரண்ய ஸ்ரீ ஸாயி பகவான், ஸர்வ ஜனா சுகினோ பவந்து, சர்வம் ஸ்ரீ ஸாயி ராம பரப்ரஹ்ம அர்ப்பணமஸ்து.

உத்வாஸனா (வழி அனுப்புதல்)

பூஜையில் உத்வாஸனா என்பது சடங்கு முறை படி வழி அனுப்புதல் ஆகும். இப்பாகத்தை பூஜை முடிந்த மறுநாள் காலை செய்ய வேண்டும். சுருக்கமாக பூஜை செய்து, பூஜை செய்த பீடத்திலிருந்து கடவுளை எடுத்து விடலாம். (இதற்கு புனர்பூஜை என்று பெயர்)

ஸர்வ தேவதாதீத ஸ்வரூப ஸ்ரீ ஸத்ய ஸாயி தேவதாம் உத்திஷ்ய ஸ்ரீ ஸத்ய ஸாயி தேவதா ப்ரீத்யர்த்தம், ஸ்ரீ ஸத்ய ஸாயி  ஸ்வாவாமின: புன: பூஜாம் ச கரிஷ்யே  ஸர்வ தேவதாதீத ஸ்வரூப ஸ்ரீ ஸத்ய ஸாயி தேவதாப்யோ நம:

த்யாயாமி, ஆவாஹயாமி, ரத்ன சிம்மாசனம் ஸமர்ப்பயாமி  (அட்சதைகள் தூவ வேண்டும்)

பாதயோஹ் பாத்யம் ஸமர்ப்பயாமி (ஒரு உத்தரணி தண்ணீர் தட்டில் விடவும்)

ஹஸ்தயோஹ் அர்க்யம் ஸமர்ப்பயாமி (ஒரு உத்தரணி தண்ணீர் தட்டில் விடவும்)

ஸுத்த ஆச்சமனீயம் ஸமர்ப்பயாமி (ஒரு உத்தரணி தண்ணீரை தட்டில் விடவும்)

சுத்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி  (ஒரு உத்தரணி தண்ணீரை தட்டில் விடவும்)

வஸ்த்ர யுக்மம் ஸமர்ப்பயாமி  (பஞ்சு திரிகள் அர்ப்பணிக்கவும்)

யஞ்யோபவீதம்  ஸமர்ப்பயாமி  (பூணல்  வைக்க வேண்டும்)

நானாவித பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி  (புஷ்பங்கள்)

தூபம் ஆக்ராபயாமி  (ஊதுபத்தி காண்பிக்கவும்)

தீபம் தர்ஷயாமி (ஏற்றிய விளக்கு காண்பிக்கவும்)

தூப தீபா அனந்தரம் ஆச்சமனீயம் ஸமர்ப்பயாமி (ஒரு உத்தரணி தண்ணீர் தட்டில் விடவும்)

நைவேத்யம் (பழங்கள் அர்ப்பணிக்கலாம்)

ஓம் பூர் புவஸ்வஹ ஓம் தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்யதீமஹி !

தியோயோந ; பிரசோதயாத்.

சத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி

அம்ருதமஸ்து, அம்ருதோ பஸ் தரணமஸி

(பக்தர் தன் உள்ளங்கைகளை லேசாக அசைத்து நைவேத்ய பொருட்களை கடவுளுக்கு ஊட்டுவது போல் பாவனையாக செய்ய வேண்டும்)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா

ஓம் அபானாய ஸ்வாஹா

ஓம் வ்யாநாய ஸ்வாஹா

ஓம் உதானாய ஸ்வாஹா

ஓம் ஸமானாய ஸ்வாஹா

ஓம் ப்ரஹமனே ஸ்வாஹா

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி

(தாம்பாளத்தில் ஒரு உத்தரணி நீரை விடவும்)

அம்ருதா பிதா நமஸி உத்தரா போஷணம் ஸமர்ப்பயாமி

(தாம்பாளத்தில் ஒரு உத்தரணி நீரை விடவும்)

தாம்பூலம் ஸமர்ப்பயாமி

ஸ்வர்ண மந்திர புஷ்பம் ஸமர்ப்பயாமி (புஷ்பங்கள்)

ஆத்ம ப்ரதக்ஷின நமஸ்காரான் ஸமர்ப்பயாமி. (பக்தர் எழுந்து நின்று, தன்னையே மூன்று முறை சுற்றி கைகளை கூப்பி நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு உட்கார்ந்துக் கொண்டு பூஜையை தொடர வேண்டும்)

அன்யதா சரணம் நாஸ்தி, த்வமேவ சரணம் மம, தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ சாயீஷ்வர ப்ரபோ  அனயா த்யான ஆவாஹனாதி ஷோடஷ உபசாரயா பகவான் ஸர்வாத்ம: ஸர்வ தேவதாதீத ஸ்வரூப ஸ்ரீ ஸத்ய ஸாயி தேவதா ப்ரசாதம் ஷிரஸா க்ருஹ்ணாமி.

உத்வாஸனா:

யஞ்யேன யக்ஞம் அயஜந்த தேவாஹ்,  தானி தர்மானி ப்ரதமான் யாஸன்

தேஹ நாகம் மஹிமானஹ், ஸ சந்த யத்ரபூர்வே, சாத்யா ஸந்தி தேவா: ஸ்வாமின் யதா ஸ்தானம் பிரவேசயாமி

(பக்தர் ஒரு மலரை பூஜையிலிருந்து எடுத்து தலையில் வைத்துக் கொள்ள வேண்டும்)

இப்பொழுது கடவுளை நகர்த்தும் சமயம். அதாவது பூஜை மண்டபம், பீடம் முதலியவற்றை கவனமாக, நிதானமாக கலைக்க வேண்டும்.

மண்டப தானம்

பூஜை செய்து வைத்த பூஜாரிக்கு மரியாதை செய்ய வேண்டும். அவருக்கு சந்தனம், புஷ்பங்கள், அட்சதை முதலியன அளித்து தன் சக்திக்கு தகுந்தாற் போல் பணம், தட்சிணையாக கொடுக்க வேண்டும். பிறகு பகவான் ஸத்ய ஸாயியின் உருவப் படத்தையும், பீடத்தையும் அகற்ற வேண்டும். கலசம், வஸ்த்திரம் போன்ற மற்ற பொருட்களை பூஜாரிக்கு தானமாக கொடுத்து விட வேண்டும். கடைசியாக மண்டபத்தையும் தானமாக கொடுக்க வேண்டும்.

Coclusion - Picture 2

சுபமஸ்து

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: https://premaarpan.wordpress.com/2014/04/22/sri-sathya-sai-vrata-pooja-part-5-conclusion-of-the-pooja/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s