ஸத்ய ஸாயி விரத பூஜை – பாகம் 3A

குரு, கணபதி பூஜையின் விதிமுறைகள்

பூஜையின் ப்ராரம்பம் (தொடக்கம்)

குரு பிரார்த்தனை

part 3A - picture 1

பக்தர்கள் ஒரு பஞ்ச பாத்திரத்தில் நீரும் உத்தரணியும் வைத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு ஒரு சிறிய தாம்பாளமும் இருக்க வேண்டும். பூஜை நடந்து கொண்டிருக்கும் போது இந்தத் தாம்பாளத்தில் உத்தரணியால் நீரை விட பயன்படும். பூஜை ஆரம்பிக்கும் போது கை கூப்பி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

ஸ்ரீ குருப்யோ நம: ஹரி: ஓம்

குரவே சர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகினாம்

நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நம:

ஆகமார்தந்து தேவானாம், கமனார்தந்து ராக்ஷசாம், குரு கண்டாரவம்

தத்ர, தேவதா ஆஹ்வான லாஞ்சனம், கண்டா த்வனிம் க்ருத்வா 

(மணியை அடிக்க வேண்டும்)

பூதோ ச்சாடனம் க்ருத்வா ஆசம்ய 

ஒவ்வொரு தடவையும் ஒரு உத்தரணி அளவு தண்ணீரை வலது உள்ளங்கையில் ஊற்றி,  உறிஞ்சி குடிப்பதற்கு முன் மஹா விஷ்ணுவின் மூன்று பெயர்களைச் சொல்ல வேண்டும்

கேசவாய நம: (தண்ணீரை உறிஞ்சிய பின்)

நாராயணாய ஸ்வாஹா (தண்ணீரை உறிஞ்சிய பின்)

மாதவாய ஸ்வாஹா (தண்ணீரை உறிஞ்சிய பின்)

நமஸ்காரம் பண்ணி கொண்டு மகா விஷ்ணுவின் கீழ் வரும் நாமங்களைச் சொல்ல வேண்டும்.

கோவிந்தாய நம:

விஷ்ணவே நம:

மதுசூதனாய நம:

த்ரிவிக்ரமாய நம:

வாமனாய நம:

ஸ்ரீதராய நம:

ரிஷிகேசாய நம:

பத்மநாபாய நம:

தாமோதராய நம:

ஷங்கர்ஷனாய நம:

வாசுதேவாய நம:

ப்ரத்யும்னாய நம:

அனிருத்தாய நம:

புருஷோத்தமாய நம:

அதோக்ஷஜாய நம:

நாரசிம்ஹாய நம:

ஜனார்தனாய நம:

உபேந்த்ராய நம:

ஹரயே நம:

ஸ்ரீ கிருஷ்ணாய நம:

உத்திஷ்தந்து பூத பிஷாசாஹ், இதே பூமி பாரகாஹ், இதேஷாம் அவிரோதேன, ப்ரஹ்ம கர்ம சமாரபே

ப்ராணாயாமம்:

ஓம் பூ ஓம் புவ ஓம் ஸுவ: ஓம் மஹ ஓம் ஜன ஓம் தப ஓம் ஸத்யம்  ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ – தேவ ஸ்யதீமஹி ! தி யோ யோ ந ; பிரசோதயாத்

ஓம் ஆபோ ஜ்யோதீ  ரஸ அம்ருதம் ப்ரம்ம பூர்ப்புவஸ்ஸுவரோம்;

மமோபாத்த – துரிதக்ஷய த்வாரா, ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், சுபே, ஷோபனே, முஹுர்த்தே, ஸ்ரீ மகா விஷ்ணு ராக்ஞ்யயா, ப்ரவர்த்த மானச்ய, அத்ய ப்ரஹ்மணா, த்விதீய பரார்த்தே, ஷ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, கலியுகே, ப்ரதமே பாதே  (ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே,பரத கண்டே, அஸ்மின், வர்தமானே, வ்யாவஹாரிகே, சாந்த்ர மானேன ……..ஸம்வத்சரே ………ஆயனே ………மாசே ……….பக்ஷே ………..திதௌ, …….வாசரே …….சுப நக்ஷத்ரே, சுப கரணே,ஏவம் குண விசேஷேண, விசிஷ்டாயாம் சுப திதௌ…..கோத்ர: …….)

வெளிநாட்டில் இருப்பவர்கள் வளைவுக்குள் இருப்பதை விட்டு விடலாம்.

ஸ்ரீமான்/ ஸ்ரீமதி…..(பக்தர்களின் பெயர்களை சொல்ல வேண்டும்)

நாமதேய, தர்ம பத்தினி ஸமேதச்ய (தம்பதிகளாக பூஜை செய்தால் மட்டுமே)

மம ஸஹ குடும்பானாம்  க்ஷேம  ஸ்தைர்ய  விஜய  அபய, ஆயுராரோக்ய – ஐஸ்வர்ய – அபிவ்ருத்யர்தம், தர்ம அர்த்த காம மோக்ஷ சதுர்வித புருஷார்த்த பல(phala) வாப்த்யர்த்தம்,  சிந்தித மனோரத சித்யர்த்தம் சர்வ தேவதாதீத ஸ்வரூப சர்வ மந்திர ஸ்வரூப சத்ய சாயி தேவதாம் உத்திஷ்ய ஸ்ரீ சத்ய சாயி தேவதா ப்ரீத்யர்த்தம் த்யான, ஆவாஹனாதி ஷோடஷோபசார பூஜாம் கரிஷ்யே.

கலசாராதனம்:

ததங்க கலசாராதனம் கரிஷ்யே

ஒரு பஞ்ச பாத்திரத்தில் நீர் நிரப்பி உத்தரணியை வைக்கவும். பாத்திரத்தின் வெளியில் சந்தனமும், மஞ்சளும் குழைத்துத் தடவ வேண்டும். குங்குமப் பொட்டும் வைக்க வேண்டும். ஒரு புஷ்பமும் அக்ஷதையும் பாத்திரத்தில் போட வேண்டும். இதற்குக் கலசம் என்று பெயர்;  பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

இப்பொழுது கலசத்தின் வாயைத் தன் உள்ளங்கையால் மூடி, பின் வருவதைச் சொல்ல வேண்டும்.

கலஷச்ய முகே விஷ்ணு, கந்தே ருத்ர சமாஸ்ரிதஹ, மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹம, மத்யே மாத்ருகணா ஸ்ம்ருதஹ, குக்ஷௌது சாகரா சர்வே  சப்தத்வீபா வசுந்தரா , ரிக்வேதோ அத யஜுர் வேத சாம வேதோ அதர்வணஹ, அங்கைஷ்ச்ச சஹிதா: சர்வே கலஸந்து சமாஸ்ரிதஹ, கங்கே ச,யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி, நர்மதே சிந்து காவேரி ஜலேச்மின் சந்நிதிம் குரு,கலசோதகேன தேவம் ஆத்மானம் பூஜா த்ரவ்யாணி சம்ப்ரோக்க்ஷ்ய.

(கலசத்திலிருந்து தண்ணீரை மெதுவாக பூவால் பூஜை சாமான்கள், தெய்வத்தின் மேல், பிறகு பக்தரின் தலை மேல் தெளித்துக் கொள்ள வேண்டும்).

அத சத்ய சாயி விரத ஸாங்கதா ஸித்யர்த்தம், நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஸ்ரீ மஹா கணபதி பூஜாம் கரிஷ்யே.

அத கணபதி பூஜை:

அத கணாதிபதயே நமஹ, த்யாயாமி, ஆவாஹயாமி.

(பக்தரின் பூஜை தட்டில் ஒவ்வொரு தடவை சமர்ப்பயாமி சொல்லும் போதும் ஒரு சிறிய உத்தரணி தண்ணீரை விட வேண்டும்)

நவ ரத்ன சிம்ஹாசனம் ஸமர்ப்பயாமி

பாதயோஹோ பாத்யம்  ஸமர்ப்பயாமி

ஹஸ்தயோஹோ அர்க்ஹ்யம்  ஸமர்ப்பயாமி

முகே ஆசமனீயம்  ஸமர்ப்பயாமி

ஸ்ரீ மஹா கணாதிபதயே நமஹ, ஸ்நானம் ஸமர்ப்பயாமி,

ஸ்ரீ மஹா கணாதிபதயே நமஹ ஸ்நாநாநந்தரம் ஸுத்த ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

ஸ்ரீ மஹா கணபதயே நமஹ ஸ்நாநாநந்தரம் வஸ்த்ர யுக்மம் ஸமர்ப்பயாமி

(புதிய ஆடைகள் ஒரு ஜோடி அல்லது பஞ்சை கொஞ்சம் நனைத்துத் தட்டையாகச் செய்து வைக்கவும்)

ஸ்ரீ மஹா கணபதயே நமஹ யஞ்யோபவீதம் ஸமர்ப்பயாமி

(புனிதமான நூல் அல்லது பூணூல் செய்து வைக்க வேண்டும்)

ஸ்ரீ மஹா கணபதயே நமஹ ஸ்ரீகந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம்) 

ஸ்ரீ மஹா கணபதயே நமஹ அலங்கரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி (அட்சதை)

ஸ்ரீ மஹா கணபதயே நமஹ தூர்வாதி நானாவித பரிமள புஷ்பாணி

ஸமர்ப்பயாமி (புஷ்பங்கள்)

கீழ்கண்ட வரிகளில் ஒவ்வொரு வரி முடிவிலும் நமஹ சொல்லும் போது ஒரு மலரை மஹா கணபதியின் பாதங்களில் வைக்க வேண்டும்.

ஓம் சுமுகாய நமஹ

ஓம் ஏகதந்தாய நமஹ

ஓம் கபிலாய நமஹ

ஓம் கஜ கர்ணகாய நமஹ

ஓம் லம்போதராய நமஹ

ஓம் விகடாய நமஹ

ஓம் விக்னராஜாய நமஹ

ஓம் கணாதிபாய நமஹ

ஓம் தூமகேதவே நமஹ

ஓம் கணாத்யக்ஷாய நமஹ

ஓம் பாலச்சந்த்ராய நமஹ

ஓம் கஜாநநாய நமஹ

ஓம் வக்ரதுண்டாய நமஹ

ஓம் சூர்ப்பகர்ணாய நமஹ

ஓம் ஹேரம்பாய நமஹ

ஓம் ஸ்கந்த பூர்வஜாய நமஹ

ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நமஹ

நாநா வித பரிமள புஷ்ப அக்ஷதான் ஸமர்ப்பயாமி (பூவும் அட்சதையும்)

தூபம் ஆக்ரபயாமி (ஊதுவத்தி)

தீபம் தர்ஷயாமி (ஏற்றின விளக்கு)

தூப தீபாநன்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(ஒரு உத்தரணி தண்ணீரை கலசத்திலிருந்து தட்டில் விட வேண்டும்)

நைவேத்யம் – ப்ரஸாதத்தை ஸமர்ப்பணம் செய்ய வேண்டும். ஒரு துண்டு வெல்லம் வைக்க வேண்டும்.

ஓம் பூர் புவ: ஸுவ:

தத் சவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோன: ப்ரசோதயாத்

தேவ சவித:  ப்ரஸுவ

கலஸத்திலிருந்து  கொஞ்சம் தண்ணீரைப் பூவினால் நைவேத்ய ப்ரஸாதம் மேல் தெளிக்க வேண்டும்.

சத்யம் த்வர்தேந பரிஷிஞ்சாமி, அம்ருதமஸ்து, அம்ருதோபஸ்தரணமஸி, ஸ்ரீ மஹா கணபதயே நமஹ குடோபஹார நைவேத்யம் ஸமர்ப்பயாமி

(பக்தர் மெதுவாக உள்ளங்கையை அசைத்து ஸ்வாமிக்கு நைவேத்யம் கொடுப்பது சாஸ்திரம் ஆகும்)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா

ஓம் அபானாய ஸ்வாஹா

ஓம் வ்யாநாய ஸ்வாஹா

ஓம் உதானாய ஸ்வாஹா

ஓம் ஸமானாய ஸ்வாஹா

ஓம் ப்ரஹமனே ஸ்வாஹா

{கீழ்க்கண்ட ஒவ்வொரு வரிக்குப் பிறகும் ஒரு சிறிய உத்தரணி தண்ணீரை தட்டில் விட வேண்டும்}

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி

அம்ருதாபிதாநமஸி, உத்தர ஆபோஷனம் ஸமர்ப்பயாமி, மஹா கணபதயே நமஹ, ஹஸ்தௌ ப்ரக்ஷாலயாமி, பாதௌ  ப்ரக்ஷாலயாமி, சுத்த ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

மஹா கணபதயே நமஹ

சதக்ஷிண தாம்பூலம் ஸமர்ப்பயாமி

வெற்றிலை, பாக்குடன் ஒரு காசு வைக்கவும்.

மஹா கணபதயே நமஹ

ஸ்வர்ண மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி

(புஷ்பங்களைத் தட்டில் வைக்கவும்)

part 3A - picture 2

ஸ்ரீ மஹா கணபதயே நமஹ

ஆத்ம ப்ரதக்ஷிண நமஸ்காரம் ஸமர்ப்பயாமி

பக்தர் நின்று நமஸ்காரம் செய்துக் கொண்டு தன்னையே மூன்று தடவை சுற்ற வேண்டும். பிறகு உட்கார்ந்துக் கொண்டு பூஜையை தொடர வேண்டும்.

யஸ்ய ஸ்ம்ருத் யாச நாமோக்த்யா தபஹ பூஜா க்ரியாதிஷூ , ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாதி சத்யோ வந்தே கணாதிபா. மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் கணாதிபா, யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம்  ததாஸ்து தே.

ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும்.

அனயா த்யான ஆவாஹனாதி ஷோடசோபசார, பூஜாயாம் ச, பகவான் சர்வாத்மக மஹா கணபதி சுப்ரீதோ சுப்ரசன்னோ வரதோ பவது, மம இஷ்ட காம்யார்த்த சித்திரஸ்து.

மறுபடியும் பக்தர் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

மஹா கணபதி ப்ரசாதம் ஸிரசா தாரயாமி.

பக்தர் கணபதிக்கு செய்த பூஜையிலிருந்து ஒரு பூவை எடுத்து தன் தலையில் வைத்து கொள்ள வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE : https://premaarpan.wordpress.com/2014/04/22/sri-sathya-sai-vrata-pooja-part-3-a-procedure-for-the-guru-and-ganapati-prayers/

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s